• ம் முன்னோர்கள் பலங்காலத்தில் ஒரு மனிதனுக்கு புதிதாக தோன்றிய கருத்துக்களையும், கற்பனைகளையும் கல்வெட்டுகள் ஆகவும் ஓலைச்சுவடிகள் ஆகவும் பின்நாளில் காகிதங்கள் என பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு மனிதனிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.
  • இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் கற்பனைகளையும், கருத்துகளையும் கண் இமைக்கும் நொடியில் கடைக்கோடி மனிதனும் பகிரவும் பார்க்கவும் முடியும் அப்படி என்னுடைய கருத்துக்களையும், கற்பனைகளையும் பதிவு செய்ய தொடங்கப்பட்டது தான் இந்த Aram story world.com என்ற இணையதள பக்கம்.
  • என்னை பற்றி சொல்ல வேண்டுமென்றால் எனக்கு எழுத்தாளரோ. கவிஞரோ ஆக வேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. ஏதோ என் கற்பனைக்கு எட்டியதை இந்த            Aram story world.com என்ற இணையதள பக்கத்தில் தொடர்ந்து எழுத நினைக்கிறேன். என் கற்பனையிலும் ,கருத்திலும் தவறேதும் இருந்தால் என்னை மன்னிக்கவும். தொடர்ந்து மக்களாகிய நீங்கள் என் கதைகளையும் கருத்துக்களையும் படித்து உங்களுடைய ஆதரவை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    இவன்
    கடையாணி கிறுக்கன்  …..